ஷாகிப் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து

தினகரன்  தினகரன்
ஷாகிப் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து

சிட்டகாங்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்துளது. சிட்டகாங், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில், அந்த அணி மேற்கொண்டு 27 ரன் மட்டுமே சேர்த்து கடைசி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 248 ரன்னுக்கு (86 ஓவர்) ஆல் அவுட்டானது.இங்கிலாந்து பந்துவீச்சில் ...

மூலக்கதை