பிபா உலக கோப்பை 2018 ‘ஸபிவாகா’ சின்னம் அறிமுகம்

தினகரன்  தினகரன்
பிபா உலக கோப்பை 2018 ‘ஸபிவாகா’ சின்னம் அறிமுகம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 2018ம் ஆண்டு பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக ‘ஸ்பிவாகா’ ஓநாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பூனை மற்றும் புலி உருவங்களும் போட்டியிட்ட நிலையில், ஆன் லைனில் நடந்த வாக்குப் பதிவில் ஓநாய் உருவம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிமுக விழா மாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ‘ஸபிவாகா’ ஓநாயுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் பிரேசில் அணி முன்னாள் நட்சத்திரம் ...

மூலக்கதை