ரகசிய முகவரி மூலம் பயன்படுத்திய ஒபாமா இமெயில்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

தினகரன்  தினகரன்
ரகசிய முகவரி மூலம் பயன்படுத்திய ஒபாமா இமெயில்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்: ரகசிய முகவரி மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்திய இமெயில்களை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை அமெரிக்க அரசு கைது செய்ய முயன்றபோது லண்டன் தப்பிச்சென்ற அவர், அங்குள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். கடந்த 2012 முதல் அவர் அங்குதான் இருக்கிறார். அங்கிருந்தபடியே பல்வேறு நாட்டு ரகசியங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ரகசிய இமெயில் முகவரியை திருடி அதில் உள்ள ரகசியங்களை ...

மூலக்கதை