சைபீரியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் பலி

தினகரன்  தினகரன்
சைபீரியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் பலியானார்கள்.  ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கிராஸ்னோயார்ஸ்க் பகுதியில் இருந்து யமலோ - நீநெட்ஸ்கையில் உள்ள நோவி உரேன்ஜாய் பகுதிக்கு ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. இதில் மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர். இந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் பரிதாபமாக பலியானார்கள். இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நோவி உரேன்ஜாய் பகுதியில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் தரையிறங்கும்போது ஹெலிகாப்டரில் ஏற்பட்ட ...

மூலக்கதை