3வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - நியூசிலாந்து மோதல்

தினகரன்  தினகரன்
3வது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா  நியூசிலாந்து மோதல்

மொகாலி: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, மொகாலியில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, முதல் நடந்த டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 2வது போட்டியில், நியூசிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது.இந்த வெற்றி 1-1 என சமநிலையை ஏற்படுத்தியுள்ளதால் ...

மூலக்கதை