பாகிஸ்தான் 452 ரன் குவிப்பு வெஸ்ட் இண்டீஸ் திணறல்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் 452 ரன் குவிப்பு வெஸ்ட் இண்டீஸ் திணறல்

அபு தாபி: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்துள்ளது.ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன் எடுத்திருந்தது. நேற்று அந்த அணி 452 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. யூனிஸ் கான் 127, ஷபிக் 68, கேப்டன் மிஸ்பா 96, யாசிர் ஷா 23, சர்பராஸ் அகமது 56, முகமது நவாஸ் 25, சோகைல் கான் 26 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் கேப்ரியல் 5, ஹோல்டர் 3, பிஷூ, பிராத்வெயிட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து ...

மூலக்கதை