அத்லெடிகோ டி கொல்கத்தா அபார வெற்றி

தினகரன்  தினகரன்
அத்லெடிகோ டி கொல்கத்தா அபார வெற்றி

கொல்கத்தா: இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில், அத்லெடிகோ டி கொல்கத்தா அணி டெல்லி டைனமோஸ் எப்சி அணியை வீழ்த்தியது.கொல்கத்தா, ரவீந்திர சரோவர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அத்லெடிகோ டி கொல்கத்தா - டெல்லி டைனமோஸ் எப்சி அணிகள் மோதின. விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலை வகித்தன.இரண்டாவது பாதியில் அபாரமாக விளையாடிய கொல்கத்தா அணி, 78வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் இயான் ஹியூம் கோல் அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. மேற்கொண்டு கோல் விழாததால், ஆட்ட நேர முடிவில் ...

மூலக்கதை