முன்னிலை பெறுமா தமிழகம்?

தினகரன்  தினகரன்
முன்னிலை பெறுமா தமிழகம்?

தர்மசாலா: உத்தரபிரதேச அணியுடனான ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற போராடி வருகிறது.இமாச்சல் மாநிலம் தர்மசாலாவில் நடக்கும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த உ.பி. அணி முதல் இன்னிங்சில் 524 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சாம்ராத் சிங் 187, வஸ்தவா 53, உமாங் 46, சர்பராஸ் 40, கேப்டன் திவிவேதி 60, சவுரவ் 51, இம்தியாஸ் 37* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தமிழகம் 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன் என்ற ஸ்கோருடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.அபாரமாக விளையாடிய கேப்டன் அபினவ் முகுந்த் சதம் விளாசினார். காந்தி 37, அபராஜித் 11 ...

மூலக்கதை