ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! ஆட்டங்காணுமா இராணுவ கட்டமைப்பு?

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! ஆட்டங்காணுமா இராணுவ கட்டமைப்பு?

தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு தொடர்பில் புதிய பதவி ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதுள்ள அரசியலமைப்பு அமைய நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கமைய தற்போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார். கடந்த காலங்களில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு தொடர்பில் அந்த அமைச்சின் நடவடிக்கைகளுக்கு தலையிடுதல்... The post ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! ஆட்டங்காணுமா இராணுவ கட்டமைப்பு? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை