உலக கோப்பை கபடி: கோப்பை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது இந்தியா

தினமலர்  தினமலர்
உலக கோப்பை கபடி: கோப்பை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது இந்தியா


ஆமதாபாத்: உலக கோப்பை கபடியில் மூன்றாவது முறையாக கோப்பை வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனை படைத்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஆண்களுக்கான 3 வது உலக கோப்பை கபடி தொடர் நடைபெற்றது. பைனல் போட்டியில் ஈரான் அணியும் நடப்பு சாம்பியனான இந்திய அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்தியா வென்று கோப்பை வென்றது.

மூலக்கதை