இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு உலகின் கடினமான பயிற்சியில் தங்கம்

தினகரன்  தினகரன்
இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு உலகின் கடினமான பயிற்சியில் தங்கம்

பிரிட்டிஷ்: இந்திய ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான கூர்க்கா துப்பாக்கிப் படை உலகின் மிக கடினமான பயிற்சியில் தங்கம் வென்றுள்ளது. பிரிட்டிஷ் இராணுவம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்த உலகின் மிக கடினமான பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டியில்  இந்தியா தங்கம் வென்றுள்ளது. வேல்ஸில் பிரிட்டிஷ் இராணுவம் ஏற்பாடு செய்திருந்த கடினமான பயிற்சியான  ’Exercise Cambrian Patrol’ என்னும் விழாவில் இந்திய ராணுவத்தின் 2-வது பட்டாலியனின், 8 கூர்க்கா துப்பாக்கிப் படை வீரர்களுக்கு தங்க மெடல் வழங்கப்பட்டுள்ளது. தங்கம் வென்ற இந்திய ராணுவ வீரர்களை வாழ்த்தி ...

மூலக்கதை