மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 94 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா(photos)

TAMIL CNN  TAMIL CNN
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 94 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா(photos)

மன்னார் மாவட்ட கூட்டுறவாளர்களும், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 94 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா இன்று சனிக்கிழமை(22) காலை முருங்கன் டொன்பொஸ்கோ மண்டபத்தில் மன்னார் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் சைமன் ரெட்ணசிங்கம் தலைமையில் இடம் பெற்றது. -இதன் போது முதன்மை விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன்,சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,வைத்திய கலாநிதி... The post மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 94 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா(photos) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை