ஜாக் மா: உலக ஈகாமர்ஸ் சந்தையின் முடிசூடா 'மன்னன்'..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜாக் மா: உலக ஈகாமர்ஸ் சந்தையின் முடிசூடா மன்னன்..!

சீனாவில் பிறந்து வளர்ந்த ஜாக் மா, 1988ஆம் ஆண்டுப் பி.ஏ ஆங்கிலப் பட்ட படிப்பை முடித்துவிட்டு சுமார் 30 இடங்களில் வேலை செய்தார். 30 நிறுவனங்களிலும் இவர் வெளியேற்றப்பட்டார் என்பது தான் இதில் சோகமான விஷயம். ஆனால் இவர் தான் இப்போது சீனாவின் ஈகாமர்ஸ் தந்தை..! {photo-feature}

மூலக்கதை