என்ன தனுஷ் இப்படி மதிக்காமல் இருக்கலாமா?

CINEULAGAM  CINEULAGAM
என்ன தனுஷ் இப்படி மதிக்காமல் இருக்கலாமா?

தனுஷ் மிகவும் எளிமையானவர் தான், எல்லோருக்கும் மதிப்பு கொடுக்க தெரிந்தவர். ஆனால், சமீபத்தில் நடந்த விஷயம் ஒன்று எல்லோரையும் வருத்தப்பட வைத்துள்ளது.

அது வேறு ஒன்றும் இல்லை, ஏற்கனவே தனுஷ், அனிருத்திற்கு இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், தனுஷ் அவரை டுவிட்டரில் அன்பாலோ செய்தார்.

இதை தொடர்ந்து அனிருத் தொடரி படத்திற்கு தனுஷிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, தனுஷ் தற்போது வரை இதற்கு பதில் அளிக்கவே இல்லை.

ஆனால், வாழ்த்து கூறிய மற்ற திரைப்பிரபலங்களுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை