தனுஷின் பவர்பாண்டி படத்தில் இந்த பிரபல இயக்குனர் நடிக்கிறாரா?

CINEULAGAM  CINEULAGAM
தனுஷின் பவர்பாண்டி படத்தில் இந்த பிரபல இயக்குனர் நடிக்கிறாரா?

தனுஷ் தற்போது பவர்பாண்டி என்ற படத்தை பரபரப்பாக இயக்கி வருகிறார். ராஜ்கிரண் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நதியா நடிக்க இருப்பதாக தகவல்கள் எல்லாம் வந்தன.

இந்நிலையில் இப்படத்தில் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

தற்போது தனுஷ், கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை