முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: அப்போலோ அறிக்கையில் தகவல்

தினகரன்  தினகரன்
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: அப்போலோ அறிக்கையில் தகவல்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் ஜெயலலிதா தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

மூலக்கதை