உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கான தி.மு.க....

தினத்தந்தி  தினத்தந்தி
உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கான தி.மு.க....

சென்னை,

உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் 47 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று திண்டுக்கல் மாநகராட்சியில் 40 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

மூலக்கதை