சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்

தினகரன்  தினகரன்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்த்திபன், சுப்பிரமணியன், கோவிந்தராஜ், சுந்தர், சுரேஷ்குமார், நிஷாபானு, பாஸ்கரன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், ரமேஷ், கார்த்திகேயன், எஸ்.எம்.சுப்பிரமணியன், அனிதா, சமந்தா, பஷீர் அகமது மற்றும் ரவீந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ...

மூலக்கதை