அமெரிக்காவில் பாரிய தொடரூந்து விபத்து! ஆபத்தான கட்டத்தில் பலர்

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்காவில் பாரிய தொடரூந்து விபத்து! ஆபத்தான கட்டத்தில் பலர்

 அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், தொடரூந்து மோதி விபத்துக்குள்ளாக்கியது. 

 
வேகமாக வந்த தொடரூந்து கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதியது. 
 
இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

மூலக்கதை