இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரியின் டவுசர் கழண்டது! வைரலாகும்...

தினத்தந்தி  தினத்தந்தி
இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரியின் டவுசர் கழண்டது! வைரலாகும்...


புதுடெல்லி, 
‘இந்தியாவை அணுகுண்டு போட்டு அழிப்போம்’ என்று மிரட்டிய பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா முகமது ஆசிப்பால், அவருடைய டவுசரை கூட காப்பாற்ற முடியாத வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாகிஸ்தானில் கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு காரில் செல்ல முயற்சித்தபோது இச்சம்பவம் அரங்கேறிஉள்ளது. பின்னால் குண்டு சத்தம் கேட்கையில் அவரது ’பேண்ட்’ கழண்டு விடுகிறது. விருந்தினருடன் கை குலுக்கிய அவர் உடனடியாக கால்சட்டையை மாட்டிக் கொண்டார்.
இச்சம்பவம் நடைபெற்ற போது அவருடைய பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் உடன் உள்ளனர். வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்துடன் வைரலாகி வருகிறது. 
வீடியோவில் இருப்பது ஆசிப்தான் என்று அதிகாரிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை...

மூலக்கதை