சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் வருடாந்த உற்சவ விழா சனிக்கிழமை ஆரம்பம்

TAMIL CNN  TAMIL CNN
சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் வருடாந்த உற்சவ விழா சனிக்கிழமை ஆரம்பம்

கல்முனை மாநகர் நற்ப்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய துர்முகி வருஷ வருடாந்த உற்சவம் எதிர்வரும் 2016.10.02 ஆரம்பமாகிறது .1ம் நாள் திருவிழாவாக விநாயக பிரதீட்சை மற்றும் துப்பி அபிஷேகம் நடைபெறும்.மொத்தமாக 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 11.10.2016 பலிச்சடங்குடன் உடன் திருவிழாவானது முற்றுப்பெறும். செய்தியாளர்-காந்தன் காரைதீவு The post சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் வருடாந்த உற்சவ விழா சனிக்கிழமை ஆரம்பம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை