அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ரயில் விபத்து : பலர் காயம் என தகவல்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ரயில் விபத்து : பலர் காயம் என தகவல்

நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ரயில் மோதி விபத்துக்குள்ளாக்கியது. வேகமாக வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதியது. விபத்தின் சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இவ்விபத்தில் பலர் காயம் அடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தாவல்கள் ...

மூலக்கதை