வீடியோ:விளையாட்டு விபரீதமானது மாட்டிக்கொண்டு அவதி பட்ட வாலிபர்

தினத்தந்தி  தினத்தந்தி
வீடியோ:விளையாட்டு விபரீதமானது மாட்டிக்கொண்டு அவதி பட்ட வாலிபர்


சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் உள்ள லிஷவு நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் விளையாட்டு தனமாக செய்ய்போய் இரும்பு வளையம் ஒன்று அவரது மர்ம உறுப்பில் மாட்டி கொண்டது. இதனால் அவர் 2 நாட்கள் அவதிபட்டு உள்ளார். பின்னர் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மருத்துவர்கள் மட்டும் தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்த வளையத்தை வெட்டி எடுத்து உள்ளனர்.


மூலக்கதை