இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.43

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.43

மும்பை : தொடர்ந்து 6வது நாளாக, சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்‌றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து 66.43 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு 66.46 ஆக இருந்தது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க கரன்சியை அதிக அளவில் விற்பனை செய்ததாலும், உள்நாட்டு பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருப்பதாலும் சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது.

மூலக்கதை