டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்!

தினமணி  தினமணி
டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்!

டிவியில் இன்று ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள்:

ஜெயா டிவி

காலை 11 மணி - இறைவி

மாலை 3 மணி - அரிமா நம்பி

மாலை 6 மணி - வேதாளம்

சன் டிவி

காலை 11 மணி - எந்திரன்

பகல் 2.30 மணி - சகலகலா வல்லவன் (ஜெயம் ரவி நடித்தது)

கலைஞர் டிவி

காலை 10.30 மணி - தசாவதாரம்

மாலை 3.30 மணி - கோ

விஜய் டிவி

காலை 10 மணி - பத்து எண்றதுக்குள்ள

ஜீ தமிழ் டிவி

காலை 11 மணி - கேடி பில்லா கில்லாடி ரங்கா

மாலை 4.30 மணி - சேதுபதி

மூலக்கதை