நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம்

தினமணி  தினமணி

நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

நேபாள நாட்டில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளதாக தில்லியில் உள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்க பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மூலக்கதை