டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 06

தினமணி  தினமணி
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினாவிடை  06

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2,  குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கானது.

1. பானா (Fauna) என்பது - மிருக வாழ்க்கை சம்மந்தப்பட்டது.

2. கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பிகார்

3. பாம்பாஸ் என்பது - சமவெளி

4. சாவன்னை என்பது - ட்ராபிகல் புல்வெளி

5. இறப்புக்குபின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் - லால்பகதூர் சாஸ்திரி

6. தமிழகத்தில் 1997- ஆம் ஆண்டு ஜனவரி 12-ல் எந்த நகரங்களுக்கிடையே அகல ரயில்பாதை தொடங்கியது- சென்னை - பெங்களூர்

7. வேதியியலின் தந்தை - லவோசியர்

8. சாரணர் இயக்கத்தை ஏற்படுத்தியவர் - பேட்டன் பெளவல் - 1908

9. பிளாஸ்டிக் வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நாடு - பின்லாந்து

10. வெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு - 20 சதவீதம்

11. தமிழகத்தில் காவிரி எத்தனை மாவட்டங்கள் வழியாக பாய்கிறது - ஐந்து மாவட்டங்கள் வழியாக

12. காரண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஒரே இந்தியர் - விஸ்வநாத் ஆனந்த்

13. முதல் வைர ஸ்டாக் மார்கெ்ட் நிறுவப்பட்டுள்ள இடம் - சூரத்

14. விமான போக்குவரத்து தேசீய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1953

15. தமிழ்நாட்டில் இருந்துவரும் பழமையான மருத்துவமுறை - ஆயுர்வேதம்

16. காப்பி விளையாத இடம் - மகாராஷ்டிரா

17. ஜாக் நீர்வீழ்ச்சி உள்ள இடம் - ஷாராவதி நதி

18. லட்சத் தீவுகள் உள்ள கடல் - அரபிக் கடல்

19. சோஷலிசம் வருவது - கலப்பு பொருளாதாரம் மூலம்

20. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - புல்தரை டென்னிஸ்

21. பத்தாவது ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடந்த இடம் - சியோல்

22. 1984-இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடம் - லாஸ் ஏஞ்சல்ஸ்

23. இந்தியாவில் தொலைகாட்சி நிகழச்சிகளை நடத்துவதற்கு பயன்படும் செயற்கை துணைக்கோள் - இன்சாட் -1B

24. கோமாரி நோய் தாக்கும் விலங்கினம் - மாட்டினம்

25. மெண்டல் தனது சோதனையை எந்த தாவரத்தில் செய்தார் - பட்டாணி

26. சுருங்கி விரியும் தன்மையுடைய மண் -  களிமண்

27. பயோரியா வியாதியால் உடலில் பாதிக்கும் பகுதி - பற்கள்

28. வைட்டமின்-சி அதிமகமாக உள்ள கனி - நெல்லிக்கனி

29. ECG என்பது எந்த உறுப்பின் செயற்பாங்கைப் பதிவு செய்யப்பயன்படுகிறது - இதயம்

30. முதல் இதய மாற்று அறுவைசிகிச்சை செய்தவர் - டாக்டர்.கிறிஸ்டியன் பெர்னாட்

31. இன்சுலின் என்ற மருந்து எந்த நோயின் கட்டுப்பாட்டுக்கு கொடுக்கப்படுகிறது - நீரழிவு நோய்

32. பாலின் நிறம் வெண்மையாக இருக்க காரணம் - லெக்டோஸ்

33. சிமெண்ட் தயாரிப்பில் அதிகயளவில் பயன்படுவது - சிலிகா

34. மத்திய தோல் ஆராய்ச்சி கழகம் உள்ள இடம் - சென்னை

35. விவேகானந்தர் பாறை நினைவகம் அமைந்துள்ள இடம் - கன்னியாகுமாரி

36. இன்சாட்1-A ஏப்ரல் 1982-இல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டது.

37. பூமியைக் கவனித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா செலுத்திய செயற்கைக் கோள் - பாஸ்கரா

38. IRS-1A என்ற துணைக்கோளின் முக்கிய நோக்கம் - தொலைத்தூர ஆய்வுக்காக

39. டாக்டர்.ஹரி கோபிந்த கொரானா எந்த விஞ்ஞானத்தில் பெயர் பெற்றவர் - உயிரியல்

40. ரேடியத்தைக் கண்டறிந்தவர் - மேடம் கியூரி

41. சமஈடு வாக்கு பங்கீடு முறை பின்பற்றப்படும் தேர்தல் - குடியரசுத் தலைவர் தேர்தல்

42. தில்லியின் பழைய பெயர் - இந்திரப் பிரஸ்தம்

43. இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு -1935

44. இந்தியாவில் முதன்முதலில் காகிதத் தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் - தரங்கம்பாடிக்கு அருகில் பொறையாரில் 1710-ஆம் ஆண்டு

45. மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - தாமிரபரணி ஆறு

46. இந்திய ஸ்தல நேரம் என்பது எந்த இடத்தின் நேரத்தை வைத்துக் குறிக்கப்படுகிறது - அலகாபாத்

47. இந்தியாவின் கிளி என அழைக்கப்பட்டவர் - அமில் குஸ் ரூ.

48. அஜந்தா குகை எத்தனை குகைகளைக் கொண்டது - 29 குகைகளை

49. தபால்முத்திரையில் அன்னை தெரசாவின் ஒவியத்தை வரைந்தவர் - ஐரோப்பாவின் மிகப்புகழ்பெற்ற நடிகையான "கினாலோ லோப்ரிகிடர்"

50. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர் - திரு. மானனீய கேசவ பலிராம் ஹெட்கேவார்

மூலக்கதை