போட்டியில் பின்தங்கிய நாயகி!

தினத்தந்தி  தினத்தந்தி
போட்டியில் பின்தங்கிய நாயகி!

வாரிசு நடிகைக்கும், ஸ்ரீ நடிகைக்கும் இடையேயான போட்டியில், ஸ்ரீ நடிகை பின்தங்கி விட்டார். வாரிசு நடிகைக்கு படத்துக்கு படம் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து கொண்டே போகிறது. ஸ்ரீ நடிகையின் கைவசம் புதிய பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது!

மூலக்கதை