‘குட்டி’ நடிகரின் சொந்த வீடு!

தினத்தந்தி  தினத்தந்தி
‘குட்டி’ நடிகரின் சொந்த வீடு!

‘கபடி’ படத்தின் மூலம் நகைச்சுவை வேடத்தில் அறிமுகமான அந்த ‘குட்டி’ நடிகர், இப்போது வினியோகஸ்தராகவும் மாறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் சென்னை வளசரவாக்கத்தில், சொந்த வீடு கட்டி வருகிறார்.

இதற்காக அவருக்கு உதவி செய்தவர், ‘தல’ நடிகர் என்று கூறப்படுகிறது. ‘குட்டி’ நடிகர் வீடு கட்டுவதற்கு ஒரு பெரும் தொகை கொடுத்து உதவினாராம், ‘தல!’

மூலக்கதை