வரும் கல்வி ஆண்டு முதல் டெல்லி பல்கலை.யில் 7 புதிய தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்

தினகரன்  தினகரன்
வரும் கல்வி ஆண்டு முதல் டெல்லி பல்கலை.யில் 7 புதிய தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்

புதுடெல்லி: வருகிற கல்வி ஆண்டு முதல் டெல்லி பல்கலை.யின்கீழ் செயல்படும் 4 கல்லூரிகளில், அச்சிடும் தொழில்நுட்பம், மென்பொருள் வளர்ச்சி மற்றும்  சுகாதாரம் மேலாண்மை உள்ளிட்ட 7 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.கல்லூரிகளில் வழக்கமான கலை, அறிவியல் மற்றும் வணிகம்  தொடர்பான படிப்புகளை போல், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளின் பயன்களை மாணவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக, டெல்லி பல்கலைக்கழக மானியக்குழு, பல்கலை  கீழ் இயங்கும் 4 கல்லூரிகளில் தேசிய திறன் தகுதி கட்டமைப்பு வசதியை பொறுத்து தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை அமல்படுத்த கடந்த 2014ம் ஆண்டு அனுமதி  ...

மூலக்கதை