ஒடிசாவில் பரபரப்பு ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது தொண்டர்கள் தாக்குதல்

தினகரன்  தினகரன்
ஒடிசாவில் பரபரப்பு ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது தொண்டர்கள் தாக்குதல்

கியோன்ஞ்ஹர்: ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏ மீது கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் கியோஞ்ஹர் பகுதியில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஆசிஷ் சக்ரபோர்த்தி தலைமை தாங்கினார். டெல்கோய் தொகுதி எம்எல்ஏ பெதப்பியாஷா நாயக், கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.அப்போது குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினரின் ஆதரவாளர்களும் ...

மூலக்கதை