மியான்மர் அதிபர் யு ஹடின் கியாவிடம் பிரதமர் மோடி உறுதி இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்

தினகரன்  தினகரன்
மியான்மர் அதிபர் யு ஹடின் கியாவிடம் பிரதமர் மோடி உறுதி இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்

புதுடெல்லி: ராணுவ ஆட்சிக்குப் பிறகு, புதிய பாதையில் அடியெடுத்து வைத்துள்ள மியான்மருக்கு இந்தியா முழு மனதுடன் ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். மியான்மர் நாட்டில் பத்தாண்டுகால ராணுவ ஆட்சிக்குப் பிறகு, ஜனநாயக முறையில் சமீபத்தில் தேர்தல் நடந்து, ஆங் சாங் சூகியின் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசு பதவியேற்று 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் யு ஹடின் கியா, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். 4 நாள் பயணமாக வந்துள்ள அவர், நேற்று முன்தினம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை ...

மூலக்கதை