வெள்ளி விலை சரிவு

தினகரன்  தினகரன்
வெள்ளி விலை சரிவு

புதுடெல்லி:டெல்லியில் நேற்று வெள்ளி விலை கிலோவுக்கு 300ம் தங்கம் 10 கிராமுக்கு 50ம் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ெதாடர்ந்து 7வது நாளாக  தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வட்டிவிகிதங்கள் உயர்த்தப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர்  ஜானெட் யெல்லன் கூறியதையடுத்து, தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. இதனால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம்  இந்தியாவிலும் எதிரொலித்தது. ெடல்லியில் நேற்று 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 50 குறைந்து 31,200க்கு விற்கப்பட்டது. 8 கிராம் ஆபரணத் ...

மூலக்கதை