‘கபாலி’ ரஞ்சித்தின் அடுத்த படம்?

தினத்தந்தி  தினத்தந்தி
‘கபாலி’ ரஞ்சித்தின் அடுத்த படம்?

‘அட்டகத்தி,’ ‘மெட்ராஸ்’ படங்களை டைரக்டு செய்த பா.ரஞ்சித், ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இப்போது அவர் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். கதை முழுவதும் தயாரானவுடன் தன்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார்.

இதற்கிடையில், அவர் எந்த நடிகருக்கும் கதை சொல்லவில்லை என்று கூறியிருக்கிறார்.

மூலக்கதை