ஏமனில் கார்குண்டு வெடித்து 60 பேர் பலி

தினகரன்  தினகரன்
ஏமனில் கார்குண்டு வெடித்து 60 பேர் பலி

ஏடன்: ஏமனில் ராணுவ முகாமில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.  ஏமன் நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஏடனில் உள்ள ராணுவ முகாமில், ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் வாசலில் பலர் வரிசையில் காத்திருந்தனர் அப்போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வேகமாக வந்த ஒரு தீவிரவாதி, தான் வந்தக் காரை கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிக்கச்செய்தான்.  இந்த கொடூரத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் ...

மூலக்கதை