புதிய சட்டத்திருத்தம் நவம்பரில் தாக்கல் இலங்கையில் இனிமேல் பிரதமருக்கே அதிக அதிகாரம்

தினகரன்  தினகரன்
புதிய சட்டத்திருத்தம் நவம்பரில் தாக்கல் இலங்கையில் இனிமேல் பிரதமருக்கே அதிக அதிகாரம்

கொழும்பு: இலங்கையில் இனிமேல் பிரதமரிடமே அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நவம்பரில் தாக்கல் செய்யப்படுகிறது. இலங்கையில் தற்போது அதிபர் ஆட்சி நடக்கிறது. மைத்திரிபால சிறிசேனா அதிபராக உள்ளார். இவருக்கு முன் அதிபராக இருந்த ராஜபக்சே அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமே குவித்து வைத்து இருந்ததால் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இதை தடுக்கும் வகையிலும், பிரதமருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் 1978ம் ஆண்டு அரசியல் சாசன சட்டத்தை திருத்தும் வகையில் அதிபர் சிறிசேனா நடவடிக்கை மேற்கொண்டார்.கடந்த ஜனவரியில் ...

மூலக்கதை