இங்கிலாந்திலும் பலுசிஸ்தானியர் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்திலும் பலுசிஸ்தானியர் ஆர்ப்பாட்டம்

லண்டன்: சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தில் வசிக்கும் பலுசிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில்  சீன தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகம் முன்பாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி, இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த பலுசிஸ்தானியர்கள் மற்றும் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே நெடுஞ்சாலை பொருளாதார மண்டல தொடக்கம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் ...

மூலக்கதை