கண்டி - மஹியங்கனை வீதியில் வாகன நெரிசல்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
கண்டி  மஹியங்கனை வீதியில் வாகன நெரிசல்

கண்டி - மஹியங்கனை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்த வாகன நெரிசல் ஏற்;பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மூலக்கதை