தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி

தினமணி  தினமணி
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 26 செமி-ஸ்கில்டு டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Semi - Skilled trainee

காலியிடங்கள்: 26

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐயில் ஃபிட்டர் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.6,750

வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager (HR), Tamilnadu Newsprint and  Paper Limited, Mount road, Guindy, Chennai-600 032

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மூலக்கதை