நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..!

CINE COFFEE  CINE COFFEE
நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..!

» »

  • நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..! Published: May 31, 2016

    எந்த சீசனுக்கும் முடிவு வந்துவிடும் போல. ஆனால் பேய் படம் சீசனுக்கு முடிவே இல்லாமல் தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது மீண்டும் ஒரு பேய் படத்தின் பூஜை நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது.

    இதில் பாண்டிராஜன் மகன் பிருத்விராஜன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு பேய் முனை 32 எனப் பெயரிட்டுள்ளனர்.

    இவருடன் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இதில் முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, யோகி பாபு நடிக்கின்றனர்.

    ஜெயலட்சுமி கம்பைன்ஸ் சார்பாக விவேகானந்த ரெட்டி தயாரிக்கிறார். இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் அஜித் சிசி.

    ரமேஷ் குணா ஒளிப்பதிவு செய்ய, சாஜன் மாதவ் இசையமைக்கிறார்.

    Latest Post சூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..! பர்ஸ்ட் லுக்கா…? அது மிஸ்டேக்கு…? பரபரப்பில் ராஜீவ் மேனன்..! ‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..! பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…? ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..? ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..! பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..? 3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.! Related

    மூலக்கதை