பர்ஸ்ட் லுக்கா…? அது மிஸ்டேக்கு…? பரபரப்பில் ராஜீவ் மேனன்..!

CINE COFFEE  CINE COFFEE
பர்ஸ்ட் லுக்கா…? அது மிஸ்டேக்கு…? பரபரப்பில் ராஜீவ் மேனன்..!

» »

  • பர்ஸ்ட் லுக்கா…? அது மிஸ்டேக்கு…? பரபரப்பில் ராஜீவ் மேனன்..! Published: May 31, 2016

    ராஜீவ் மேனன் இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறார்.

    இவருக்கு ஜோடியாக நடிக்க ‘பிரேமம்’ நாயகி சாய்பல்லவி தேர்வாகியிருக்கிறார்.

    பெரும்பாலும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு அவரேதான் இசையமைப்பார். ஆனால் இப்படத்திற்கு அவரது தாய்மாமன் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இந்நிலையில், இப்படம் தொடர்பாக யாரோ ஒருவர் டிசைன் செய்த அழகான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் என்ற பெயருடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் ஜிவியுடன் ஜனனி ஐயர் இருக்கிறார்.

    அது எங்களின் பர்ஸ்ட் லுக் இல்லை. யாரோ ஒருவர் செய்த மிஸ்டேக் என பரபரப்பான அறிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜீவ்மேனன்.

    இனிமே ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பே பர்ஸ்ட் லுக், தலைப்பு எல்லாம் வச்சிட்டா… இந்த பிரச்சினை இருக்காதே…

    Latest Post ‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..! பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…? ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..? ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..! பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..? 3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.! மாயமான வேந்தர் மூவிஸ் மதன்… வாரணாசியில் தேடும் சிவா..! அடுத்த தல-தளபதி..? முட்டி மோதும் மம்மூட்டி-மோகன்லால் ரசிகர்கள்..! Related ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..? ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..! ‘பிரேமம்’ ரீமேக்.. மீண்டும் இணையும் ‘இது நம்ம ஆளு’ டீம்..! நதியா, சமந்தா, ‘பிரேமம்’ அனுபமா கூட்டணியில் ‘அ-ஆ’..! மணிரத்னம்-கார்த்தி கூட்டணியில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்…! மணிரத்னம்-கார்த்தி இணையும் படம் ‘ரோஜா 2’… டாக்டராக மாறப்போகும் ‘மலர் டீச்சர்’ சாய் பல்லவி..! திடீர் மோதலில் பிரேமம் ஹீரோயின்ஸ் : சாய் பல்லவி – மடோனா…!

    மூலக்கதை