‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..!

CINE COFFEE  CINE COFFEE
‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..!

» »

  • ‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..! Published: May 31, 2016

    கபாலி தரிசனத்திற்காக 30 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்று ரஜினி ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    இவர்களின் தவிப்பை உணர்ந்த மலேசியா விநியோகஸ்தர், ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதலாக பல விஷயங்களை பல வடிவங்களில் செய்து வருகிறார்.

    முதலில் பிரபல திரையங்கில் கபாலி பாப்கார்ன் விற்கப்பட்டது.

    தற்போது ஓரிரு தினங்களாக ஒரு மினி லாரி முழுவதும் கபாலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, நகரில் உலா வருகிறது.

    இதற்கெல்லாம் ஒரு படி மேலே தற்போது ரஜினி உருவப்படம் கொண்ட கபாலி ஸ்டாம்ப் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்களாம் மலேசியா மக்கள்.

    Latest Post பரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…? ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..? ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..! பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..? 3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.! மாயமான வேந்தர் மூவிஸ் மதன்… வாரணாசியில் தேடும் சிவா..! அடுத்த தல-தளபதி..? முட்டி மோதும் மம்மூட்டி-மோகன்லால் ரசிகர்கள்..! ‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..! Related ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..! ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? ‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..! கபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது ‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…? – ராதாரவி..! எல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..!

    மூலக்கதை