3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.!

CINE COFFEE  CINE COFFEE
3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.!

» »

  • 3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.! Published: May 31, 2016

    பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து தன் நண்பர் ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

    மோகன் ராஜா, ரவிக்குமார் மற்றும் பொன்ராம் ஆகியோர் இயக்கும் ஒவ்வொரு படங்களில் நடிக்கிறார்.

    இதில் பொன்ராம் இயக்கவுள்ள படத்தில் ‘ரஜினி முருகன்’ டீம் அப்படியே இணையவுள்ளதாம்.

    அதன்படி சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக கீர்த்தி சுரேஷ் இணைவார் என சொல்லப்படுகிறது.

    Latest Post பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..? மாயமான வேந்தர் மூவிஸ் மதன்… வாரணாசியில் தேடும் சிவா..! அடுத்த தல-தளபதி..? முட்டி மோதும் மம்மூட்டி-மோகன்லால் ரசிகர்கள்..! ‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..! 50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…! ரஜினியுடன் பணியாற்றிய சாந்தாராம், காளிதாசன் ஒரே நாளில் மரணம்…! டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..! ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! Related விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! கமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..! சீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…! ‘ரெமோ’ படமும் சிவகார்த்திகேயனின் பயமும்…! அஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா? ‘இப்போ மிஸ் ஆனாலும் சீக்கிரம் அண்ணனுடன் நடிப்பேன்.’ – சிவகார்த்திகேயன்..! தனுஷுடன் ஜுன் 6, சிவகார்த்திகேயனுடன் ஜுன் 9… காத்திருக்கும் கீர்த்தி..! நயன்தாரா தயாரிப்பில் ஹீரோவாக சிவகார்த்திகேயன்..!

    மூலக்கதை