50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…!

CINE COFFEE  CINE COFFEE
50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…!

» »

  • 50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…! Published: May 30, 2016

    ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வந்தாலும், தன் ரசிகர்களுக்காக நேரங்களை செலவிடுபவர் இளைய தளபதி விஜய்.

    இந்நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ட்ரைவர்கள் விஜய்யை சந்திக்க சென்றுள்ளனர்.

    எனவே அவர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.

    இதனால் அந்த ஆட்டோ டிரைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்களாம்.

    தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து, மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து பேசினாராம் அவர்களுடனும் நேரத்தை செலவிட்டாராம் தளபதி.

    Latest Post ரஜினியுடன் பணியாற்றிய சாந்தாராம், காளிதாசன் ஒரே நாளில் மரணம்…! டாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..! ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..! ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..! Related விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.! கார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..! எல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..! பாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..! மல்ட்டிபிளக்ஸ் தியேட்டரை ‘தெறி’க்கவிட்ட விஜய்.. அடுத்த சாதனை..! மாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..! 1 லட்சம் திருட்டு டிவிடி பறிமுதல்… அதிரடி வேட்டையில் ரமணா-நந்தா..!

    மூலக்கதை