கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..!

CINE COFFEE  CINE COFFEE
கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..!

» »

  • கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..! Published: May 30, 2016

    கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரித்துள்ள படம் ‘காத்தாடி’

    இதில் நாயகியாக கபாலி புகழ் தன்ஷிகா நடித்துள்ளார்.

    நாயகனாக அவிஷேக் நடித்துள்ளார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நடிகை மகேஸ்வரியின் சகோதரர் ஆவார்.

    இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோ பாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், வினோதினி, மதுமிதா, நடித்துள்ளனர்.

    எஸ் கல்யாண இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான கத சொல்ல போறோம் படத்தின் இயக்குனர் ஆவார்.

    இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இரவு 8 மணிக்கு, தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார் விஷால்.

    Latest Post ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? விஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..! ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..! ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..! அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..! காக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..! Related ‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..! ரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்! இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…? ‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..! கபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது ‘விஜய்சேதுபதியை ஏன் இப்படி காட்டுறீங்க…? – ராதாரவி..! எல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..! கர்நாடகாவில் ‘கபாலி’…. ‘லிங்கா’வுடன் லிங்க் ஆனது எப்படி..?

    மூலக்கதை