காங்கிரஸ் கதவு திறந்தே இருக்கிறது: ஜி.கே.வாசனுக்கு இளங்கோவன் அழைப்பு

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
காங்கிரஸ் கதவு திறந்தே இருக்கிறது: ஜி.கே.வாசனுக்கு இளங்கோவன் அழைப்பு

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய ஜி.கே.வாசனுக்கு இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், அதிருப்தியில் உள்ள தமாகாவினர் மீண்டும் வந்தால் அவர்களுக்காக காங்கிரஸ் கதவு திறந்தே இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 16-ம் திகதிக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


மூலக்கதை