தேமுதிகவா? முதல்வர் வேட்பாளரா? அதெல்லாம் தெரியாதுங்க: மக்கள் படும் திண்டாட்டம் (வீடியோ இணைப்பு)

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
தேமுதிகவா? முதல்வர் வேட்பாளரா? அதெல்லாம் தெரியாதுங்க: மக்கள் படும் திண்டாட்டம் (வீடியோ இணைப்பு)

கட்சி கூட்டங்கள், தேர்தல் அறிக்கைகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் என தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், போட்டியிடும் கட்சியின் பெயர் என்ன? கட்சி பெயரின் விரிவாக்கம் என்ன? என்பது குறித்து மக்களிடம் கேட்டால் அவர்களின் திண்டாட்டத்தினை கொஞ்சம் பாருங்கள்.

மூலக்கதை