கேரளாவில் அமித்ஷா 9–ந்தேதி பிரசாரம்

மாலை மலர்  மாலை மலர்
கேரளாவில் அமித்ஷா 9–ந்தேதி பிரசாரம்

திருவனந்தபுரம், மார்ச். 31–

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா 5 மாநில தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் அசாம் சென்று பிரசாரம் செய்தார்.

இதையடுத்து அவர் கேரளா வர உள்ளார். வரும் 9–ந்தேதி முதல் அவர் கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

மூலக்கதை