நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன்களின் முழு விவரம்

மாலை மலர்  மாலை மலர்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 17-ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியில் எத்தனை அணிகள் போட்டியிடப் போகின்றன. ஒவ்வொரு அணிக்கும் யார் கேப்டன் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மூலக்கதை