என் வீட்டுத் தோட்டத்தில்- முன்னோட்டக் காணொளி வெளியீடு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
என் வீட்டுத் தோட்டத்தில் முன்னோட்டக் காணொளி வெளியீடு

கார்த்திக் ஷாமளனின் அடுத்த படமான, என் வீட்டுத் தோட்டத்தில் படத்தின் முன்னோட்டக் காணொளி இன்று முகநூலில் வெளியிடப்பட்டது. திகில், மர்மம், அதிரடி என காட்சிகள் அமையப்பெற்ற இந்த முன்னோட்டக் காணொளி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இப்படத்தின் முன்னோட்டம் யூடியூப்பில் இன்று இரவு வெளியிடப்படும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் ஷாமளன் தெரிவித்தார்.

இப்படத்தில்  பழம்பெரும் நடிகர் கே.எஸ்.மணியம், ஹரிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

https://www.facebook.com/EVTthemovie/videos/978408608904044/

மூலக்கதை